கற்பழிப்பு குற்றவாளிக்கு முன்ஜாமீன் கிடையாது  உத்தரபிரதேச சட்டசபையில் புதிய மசோதா நிறைவேறியது

கற்பழிப்பு குற்றவாளிக்கு முன்ஜாமீன் கிடையாது உத்தரபிரதேச சட்டசபையில் புதிய மசோதா நிறைவேறியது

உத்தரபிரதேச சட்டசபையில், குற்றவியல் நடைமுறை சட்ட திருத்த மசோதா நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது.
24 Sept 2022 12:44 AM IST