பி.டி.ஏ. குடியிருப்பு விவகாரத்தில் ரூ.12 கோடி லஞ்சம் பெற்ற வழக்கு: எடியூரப்பா மீதான விசாரணைக்கு இடைக்கால தடை -   சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

பி.டி.ஏ. குடியிருப்பு விவகாரத்தில் ரூ.12 கோடி லஞ்சம் பெற்ற வழக்கு: எடியூரப்பா மீதான விசாரணைக்கு இடைக்கால தடை - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

பெங்களூருவில் பி.டி.ஏ. குடியிருப்பு விவகாரத்தில் ரூ.12 கோடி லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
24 Sept 2022 12:15 AM IST