தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம்  சரக்கு பெட்டக பரிமாற்று மையமாக மாறும்

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் சரக்கு பெட்டக பரிமாற்று மையமாக மாறும்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் நிச்சயமாக சரக்கு பெட்டக பரிமாற்று மையமாக மாறும் என்று வ.உ.சி துறைமுக ஆணைய தலைவர் தா.கி.ராமச்சந்திரன் கூறினார்.
24 Sept 2022 12:15 AM IST