கள்ளக்குறிச்சி, தனியார் பள்ளி கலவரம் தொடர்பாக மேலும் 5 பேர் கைது

கள்ளக்குறிச்சி, தனியார் பள்ளி கலவரம் தொடர்பாக மேலும் 5 பேர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியார் பள்ளியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக மேலும் 5 பேரை போலீசார் கைதுசெய்தனர்.
23 Sept 2022 9:52 PM IST