புகையிலை பயன்பாட்டை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

புகையிலை பயன்பாட்டை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ஒரு சிகரெட்டின் விலையை குறைந்தது ரூ.22 ஆக உயர்த்தினால் மட்டும் தான் அதன் பயன்பாட்டை குறைக்க முடியும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
23 Sept 2022 12:11 PM IST