அசுர வேகத்தில் சென்ற பள்ளி வேனில் இருந்து கீழே விழுந்த மாணவிகள் - வீடியோ வைரல்
மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
22 Jun 2024 8:25 AM GMTபள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 1½ வயது குழந்தை உயிரிழப்பு - கடலூரில் சோகம்
பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 1½ வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
8 Feb 2024 3:25 AM GMTஓசூரில்தனியார் பள்ளி வேன், மின் கம்பத்தில் மோதியது
ஓசூரில் தனியார் பள்ளி வேன், மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
18 Oct 2023 5:09 PM GMTபள்ளி வேனில் இருந்து அவசரகால வழி கதவு கழன்று தொங்கியதால் பரபரப்பு
மாணவர்களை அழைத்து சென்ற பள்ளி வேனில் இருந்து அவசரகால வழி கதவு கழன்று தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ள்னர்.
12 Oct 2023 6:45 PM GMTகடலூர்: ரெயில்வே கேட் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து; டிரைவரின் அலட்சியத்தால் விளையாட்டாக கியரை இயக்கிய குழந்தைகள்
கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் அருகே வாய்க்காலில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்தனர்.
29 Aug 2023 5:38 AM GMTபள்ளி வேன் மோதியதில் 3 வயது குழந்தை உயிரிழப்பு - கடலூரில் சோகம்
கடலூரில் பள்ளி வேன் மோதியதில் 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தான்.
27 March 2023 5:37 AM GMTஅவசர வழி கதவு உடைந்ததால் பள்ளி வேனில் இருந்து விழுந்த மாணவி படுகாயம் - நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
தாம்பரம் அருகே வேகத்தடையில் ஏறி இறங்கியபோது அவசர வழி கதவு உடைந்ததால் பள்ளி வேனில் இருந்து தவறி விழுந்து மாணவி படுகாயம் அடைந்தார். பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
23 Sep 2022 4:12 AM GMT