ஓமலூர் அருகே குழாயில் உடைப்பு:  நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகிறது   பள்ளத்தில் தேங்கும் தண்ணீரை வீடுகளுக்கு பயன்படுத்தும் அவலம்

ஓமலூர் அருகே குழாயில் உடைப்பு: நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகிறது பள்ளத்தில் தேங்கும் தண்ணீரை வீடுகளுக்கு பயன்படுத்தும் அவலம்

ஓமலூர் அருகே காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகி சாக்கடை கால்வாயில் கலக்கிறது. இதனால் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் பள்ளத்தில் தேங்கும் தண்ணீரை வீடுகளுக்கு பொதுமக்கள் பிடித்து செல்லும் அவலநிலை ஏற்பட்டு உள்ளது.
23 Sept 2022 2:32 AM IST