குழந்தை இறந்த சோகத்தில்  கிணற்றில் குதித்து தாய் தற்கொலை  கிருஷ்ணகிரி அருகே பரிதாபம்

குழந்தை இறந்த சோகத்தில் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை கிருஷ்ணகிரி அருகே பரிதாபம்

கிருஷ்ணகிரி அருகே குழந்தை இறந்த சோகத்தில் மனமுடைந்த தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
23 Sept 2022 12:15 AM IST