வகுப்பறைகளுக்குள் படையெடுக்கும் பாம்பு, குரங்குகளால்  பள்ளிக்கு செல்ல அஞ்சும் மாணவிகள்  பெயரளவுக்கு தரம் உயர்த்தப்பட்ட விருத்தாசலம் அரசு மாதிரி பள்ளியின் நிலை மாறுமா?

வகுப்பறைகளுக்குள் படையெடுக்கும் பாம்பு, குரங்குகளால் பள்ளிக்கு செல்ல அஞ்சும் மாணவிகள் பெயரளவுக்கு தரம் உயர்த்தப்பட்ட விருத்தாசலம் அரசு மாதிரி பள்ளியின் நிலை மாறுமா?

வகுப்பறைகளுக்குள் படையெடுக்கும் பாம்பு, குரங்குகளால் பள்ளிக்கு செல்லவே மாணவிகள் அச்சப்படுகின்றனர். அதனால் பெயரளவுக்கு தரம் உயர்த்தப்பட்ட விருத்தாசலம் அரசு மாதிரி பள்ளியின் நிலை மாற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
23 Sept 2022 12:15 AM IST