நகை கடையில் திருடிய 2 பெண்கள்   உள்பட 4 பேர் கைது- 15 பவுன் நகை மீட்பு

நகை கடையில் திருடிய 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது- 15 பவுன் நகை மீட்பு

கடையநல்லூர் நகை கடையில் திருடிய 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 15 பவுன் நகைகளை மீட்டனர்
23 Sept 2022 12:15 AM IST