இலவசமாக வாழைப்பழம் கேட்ட இளைஞர்... தராததால் ஆத்திரத்தில் மாற்றுத்திறனாளி வியாபாரியை தாக்கிய கொடூரம்
வாழைப்பழங்களை இலவசமாக தர மறுத்ததால், மாற்றுத்திறனாளி பழ வியாபாரியை இளைஞர் ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3 May 2023 10:22 AM GMTமூன்று குழந்தைகள் பெற்ற எம்.பிக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் - பரபரப்பை கிளப்பிய அஜித் பவார்
மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் எம்.பிக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அஜித் பவார் வலியுறுத்தியுள்ளார்.
24 April 2023 1:29 PM GMTவெப்ப அலை எதிரொலி: பகல் 12-5 மணி வரை திறந்த வெளியில் நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது - மராட்டிய அரசு உத்தரவு
மராட்டியத்தில் வெப்ப அலை காரணமாக பிற்பகல் 12 மணி முதல் 5 மணி வரை திறந்த வெளியில் எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
20 April 2023 3:53 AM GMTமது அருந்த பணம் தர மறுத்ததால் தாயை கொன்ற கொடூர மகன்
மராட்டியத்தில் மது அருந்த பணம் தர மறுத்ததால் தாயை, மகன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
29 Jan 2023 7:09 PM GMTபெண் தோழியை கவர விலையுயர்ந்த பைக்குளை திருடிய இளைஞர் கைது - 13 பைக்குகள் மீட்பு
மராட்டியத்தில் பெண் தோழியை கவர விலையுயர்ந்த பைக்குளை திருடிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
26 Jan 2023 6:58 AM GMTகுழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தந்தை தற்கொலை
மராட்டியத்தில் நபர் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
16 Jan 2023 4:06 PM GMTபெண்கள் தயாரிக்கும் மின்சார ஆட்டோ
மகாராஷ்டிரா மாநிலம் பாராமதியில் உள்ள தொழிற்சாலையில், முழுவதும் பெண் ஊழியர்களால் மின்சார ஆட்டோக்கள் தயாரிக்கப்படுகின்றன.
13 Jan 2023 2:40 PM GMTமராட்டியத்தில் லாரி மீது சொகுசு பஸ் மோதி விபத்து - 7 பெண்கள் உட்பட 10 பேர் பலி
மராட்டியத்தில் சின்னார் ஷீரடி நெடுஞ்சாலையில் லாரி மீது சொகுசு பஸ் மோதி ஏற்பட்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
13 Jan 2023 6:18 AM GMT2-வது பெண்குழந்தை பிறந்ததால் விரக்தி: பிறந்து 3 நாளேயான குழந்தையை கொன்ற தாய்
மராட்டியத்தில் 2-வது பெண் குழந்தை பிறந்ததால் மனமுடைந்த பெண் பிறந்து 3 நாட்களேயான குழந்தையை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
7 Jan 2023 8:22 PM GMTஇந்தியாவில் உருவாகும் உலகின் மிக நீளமான கண்ணாடி நடை பாலம்
உலகின் மிக நீளமான கண்ணாடி நடை பாலம் மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் உள்ள மலைவாசஸ் தலமான சிக்கல்தாராவில் அமைய உள்ளது.
6 Jan 2023 4:01 PM GMTநவி மும்பையில் கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 5 பேர் காயம்
மராட்டிய மாநிலம் நவி மும்பையில் இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 5 பேர் காயமடைந்தனர்.
15 Dec 2022 6:12 PM GMTஇங்கிலாந்தில் இருந்து தங்கம், ரொக்கம் பரிசு அனுப்புவதாக கூறி மராட்டிய பெண்ணிடம் இருந்து ரூ.1.12 கோடி மோசடி..!
இங்கிலாந்தில் இருந்து தங்கம், ரொக்கம் பரிசு அனுப்புவதாக கூறி மராட்டிய பெண்ணிடம் இருந்து ரூ.1.12 கோடி மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
19 Nov 2022 2:27 PM GMT