பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்த கணவன்... மனைவி கண்முன்னே உயிரிழந்த சோகம்
மனைவியின் பிறந்த நாளை முன்னிட்டு வீட்டை சீரியல் பல்புகளால் அலங்கரித்த கணவன், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
7 Jun 2024 3:25 PM ISTவிழுப்புரத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு
விளையாடிக் கொண்டிருந்தபோது, மின் கம்பியை தொட்டதால் சிறுவன் உடல் கருகி உயிரிழந்தார்.
19 May 2024 10:37 PM ISTகூடைப்பந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்த பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
சிறுவன் தினமும் மாலை நேரத்தில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கூடைப்பந்து பயிற்சி பெற்று வந்தார்.
12 Feb 2024 6:33 AM ISTதொடர் கனமழை: பிராட்வேயில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு
கனமழை பெய்த நிலையில் பிரகாசம் சாலையில் நடந்து சென்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
4 Dec 2023 1:41 PM ISTமின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
29 Oct 2023 8:56 PM ISTமின்வாரியத்தின் அலட்சியத்தால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் - சீமான்
மின்வாரியத்தின் அலட்சியத்தால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
14 Oct 2023 9:37 PM ISTசாலையில் அறுந்து கிடந்த உயர் மின்னழுத்த கம்பி உரசியதில் 2 பேர் பலி
கும்மிடிப்பூண்டி அருகே சாலையில் அறுந்து கிடந்த உயர் மின்னழுத்த கம்பி உரசியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
6 Oct 2023 12:41 PM ISTபெரியகுளம் அருகே மின்சாரம் தாக்கி, கணவன் மனைவி அடுத்தடுத்து உயிரிழப்பு
பெரியகுளம் அருகே மாட்டுக்கொட்டகையில் ஏற்பட்ட மின் கசிவால் மின்சாரம் தாக்கி, கணவன் மனைவி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
3 Sept 2023 6:14 PM ISTதர்மபுரி: இரும்பு பீரோவை தூக்கும் போது மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழப்பு
தர்மபுரி அருகே இரும்பு பீரோவை தூக்கும் போது மின்சாரம் தாக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
22 Sept 2022 12:22 PM IST