பாலியல் வழக்குகளை விசாரிக்க 7 தனி சிறப்பு கோர்ட்டுகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
நடப்பாண்டின் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஜன.6-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
11 Jan 2025 11:24 AM ISTசிறை தண்டனையை எதிர்த்து ஹெச்.ராஜா மேல்முறையீடு: விரைவில் விசாரணை
பெரியார் சிலை, கனிமொழி அவதூறு வழக்கு தீர்ப்பை எதிர்த்து ஹெச். ராஜா மேல்முறையீடு செய்துள்ளார்.
17 Dec 2024 11:28 PM ISTபெஸ்ட் பேக்கரியில் 14 பேர் கொல்லப்பட்ட வழக்கு:- குற்றம் நிரூபிக்கப்படாததால் 2 பேர் விடுதலை
வதோதராவில் பெஸ்ட் பேக்கரியில் 14 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 2 பேர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க அரசு தவறிவிட்டதாக மும்பை கோர்ட்டு தீர்ப்பில் கூறியுள்ளது.
15 Jun 2023 1:00 AM ISTபெண் பாலியல் பலாத்காரம், பின் திருமணம்... நபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
பாலியல் பலாத்காரத்திற்கு பின், பெண்ணை திருமணம் செய்து, குழந்தையும் பெற்று கொண்ட நபருக்கு சிறப்பு கோர்ட்டு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டு உள்ளது.
20 May 2023 6:02 PM ISTபத்ராசால் மோசடி வழக்கு: சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்துக்கு சிறப்பு கோர்ட்டு ஜாமீன்
பத்ராசால் மோசடி வழக்கில் சஞ்சய் ராவத் எம்.பிக்கு சிறப்பு கோர்ட்டு ஜாமீன் வழங்கியுள்ளது.
9 Nov 2022 2:15 PM ISTபோதைப்பொருள் வழக்கில் கைதான இருவருக்கு 10 ஆண்டுகள் சிறை - கோர்ட்டு அதிரடி உத்தரவு
ஹெராயின் கடத்தல் வழக்கில் இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, போதைப்பொருள் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
1 Oct 2022 2:40 PM ISTமந்திராலயா தாக்குதல் வழக்கில் பச்சு கடு எம்.எல்.ஏ.வுக்கு ஜாமீன்- சிறப்பு கோர்ட்டு வழங்கியது
அமராவதி மாவட்டத்தில் மந்திராலயா தாக்குதல் வழக்கில் பச்சு கடு எம்.எல்.ஏ.வுக்கு சிறப்பு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது ஜாமீன்
22 Sept 2022 11:00 AM IST