தூத்துக்குடி வி.வி.டி.சிக்னல் பகுதியில்  விரைவில் மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

தூத்துக்குடி வி.வி.டி.சிக்னல் பகுதியில் விரைவில் மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

தினமும் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருவதால் தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் பகுதியில் விரைவில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
22 Sept 2022 11:00 AM IST