ஆ.ராசாவின் நாக்கை அறுத்தால் ரூ.1 கோடி பரிசு என அறிவித்த இந்து அமைப்பை சேர்ந்தவர் கைது

"ஆ.ராசாவின் நாக்கை அறுத்தால் ரூ.1 கோடி பரிசு" என அறிவித்த இந்து அமைப்பை சேர்ந்தவர் கைது

திமுக எம்.பி.ராசாவின் நாக்கை அறுத்துக் கொண்டு வந்தால் ஒரு கோடி பரிசளிக்கப்படும் என முகநூலில் பதிவிட்டவரை போலீசார் கைது செய்தனர்.
22 Sept 2022 9:29 AM IST