சென்னை ஐகோர்ட்டுதான் முன்னோடியாக திகழ்கிறது: சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதி பேச்சு
சமரச தீர்வு மைய செயல்பாடுகளில் நாட்டிலேயே சென்னை ஐகோர்ட்டுதான் முன்னோடியாக திகழ்கிறது என்று சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் கூறினார்.
9 Sept 2023 2:24 AM ISTநாடு முழுவதும் 4 கோடி வழக்குகள் தேக்கம்; சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பேச்சு
நாடு முழுவதும் 4 கோடி வழக்குகள் தேக்கமடைந்துள்ளதாகவும், நீதித்துறையில் புரட்சி, சீர்த்திருத்தங்கள் வர உள்ளதாகவும் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜா தெரிவித்தார்.
8 April 2023 3:06 AM ISTபெண்களுக்கான சட்டம், உரிமைகளை அறிந்து பயன்படுத்த வேண்டும் -மாவட்ட முதன்மை நீதிபதி பேச்சு
பெண்களுக்கான சட்டம் மற்றும் உரிமைகளை அறிந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட முதன்மை நீதிபதி கூறினார்.
26 Feb 2023 12:15 AM IST'பாரம்பரியமிக்க ஐகோர்ட்டில் பணியாற்றியதை பெருமையாக கருதுகிறேன்' தலைமை நீதிபதி பேச்சு
பாரம்பரியமிக்க சென்னை ஐகோர்ட்டில் பணியாற்றியதை பெருமையாக கருதுகிறேன் என்று வழியனுப்பு விழாவில் பொறுப்பு தலைமை நீதிபதி எம்.துரைசாமி பேசினார்.
22 Sept 2022 5:32 AM IST