முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா மரணம்

முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா மரணம்

உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா நேற்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
22 Sept 2022 5:24 AM IST