43 ஆண்டுகள் பழமையான ஆற்றுப்பாலம் இடிந்தது;  10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

43 ஆண்டுகள் பழமையான ஆற்றுப்பாலம் இடிந்தது; 10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

இரியூர் அருகே 43 ஆண்டுகள் பழமையான ஆற்றுப்பாலம் இடிந்தது. இதனால் 10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
22 Sept 2022 2:56 AM IST