மின்ஆளுமை திட்டங்களில் தமிழகம் 2-வது இடத்தை பிடித்துள்ளது

மின்ஆளுமை திட்டங்களில் தமிழகம் 2-வது இடத்தை பிடித்துள்ளது

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கையால் மின்ஆளுமை திட்டங்களில் தமிழகம் 2-வது இடத்தை பிடித்து இருப்பதாக அமைச்சர் மனோ தங்கராஜ் பெருமிதத்துடன் கூறினார்.
22 Sept 2022 1:15 AM IST