கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் போக்சோவில் கைது

கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் 'போக்சோ'வில் கைது

பழனியில், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி மாணவர் உள்பட 4 பேரை ‘போக்சோ'வில் போலீசார் கைது செய்தனர்.
22 Sept 2022 12:30 AM IST