கிராமத்திற்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்  வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை

கிராமத்திற்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை

ஹலகூரில் கிராமத்திற்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம் செய்து வருகின்றன. அவைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
22 Sept 2022 12:15 AM IST