கோரம்பள்ளம் குளம் வடிகால்களை  சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

கோரம்பள்ளம் குளம் வடிகால்களை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

பருவமழை தொடங்குவதற்கு முன்பு கோரம்பள்ளம் குளம் வடிகால்களை சீரமைக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாநகராட்சி ஆணையருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
22 Sept 2022 12:15 AM IST