கடையில் செல்போன்கள், ரூ.20 ஆயிரம் திருட்டு

கடையில் செல்போன்கள், ரூ.20 ஆயிரம் திருட்டு

அன்னவாசல் அருகே பரம்பூரில் செல்போன் கடையில் செல்போன்கள், ரூ.20 ஆயிரத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
21 Sept 2022 11:27 PM IST