வேலூர் மாவட்டத்தில் 49 பேர்  காய்ச்சலால் பாதிப்பு

வேலூர் மாவட்டத்தில் 49 பேர் காய்ச்சலால் பாதிப்பு

வேலூர் மாவட்டத்தில் 144 இடங்களில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் 49 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
21 Sept 2022 10:04 PM IST