நெசவாளர்களுக்கு வழங்க வேண்டிய அரசு மானியத்தை உடனடியாக வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
நெசவாளர்கள் உற்பத்தி செய்துள்ள துணிகளை, தமிழக அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
6 Oct 2024 12:36 PM ISTநெசவாளர்களுக்கு 250 யூனிட் இலவச மின்சாரம் - மந்திரி சிவானந்த பட்டீல் அறிவிப்பு
கர்நாடகத்தில் தசரா பரிசாக நெசவாளர்களுக்கு 250 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று மந்திரி சிவானந்த பட்டீல் அறிவித்தாா்.
22 Oct 2023 12:15 AM ISTதேசிய கைத்தறி தினம்
கைத்தறி ஆடை இந்தியர்களின் பாரம்பரியத்தை குறிக்கின்றது. சிறுதொழிலான கைத்தறி நெசவில் கிட்டத்தட்ட 43 லட்சம் மக்கள் ஈடுபட்டுள்ளனர். இத்தொழில் இந்தியாவின் கிராம புறங்களில் அதிக வருமானத்தை தருகிறது.
7 Aug 2023 6:10 PM ISTகாரைக்குடி பகுதியில் நலிவடைந்து வரும் நெசவு தொழில் மாணவர்கள் சீருடைகளை ஆர்டராக வழங்க நெசவாளர்கள் வலியுறுத்தல்
நலிவடைந்து வரும் நெசவுதொழிலை காப்பாற்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள் சீருடைகளை ஆர்டராக தமிழக அரசு வழங்க வேண்டும் என்று நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
22 Jun 2023 12:15 AM ISTநெசவாளர்களுக்கு கூடுதல் இலவச மின்சாரம் வழங்குவது குறித்து பரிசீலனை - அமைச்சர் ஆர்.காந்தி தகவல்
கைத்தறி துறையில் புதுமையான தொழில்நுட்பங்களை மேம்படுத்த 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருப்பதாக அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.
21 Sept 2022 8:41 PM IST