'சூப்பர் மேன்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
பிரபல இயக்குனர் ஜேம்ஸ் கன் இயக்கியுள்ள 'சூப்பர் மேன்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
17 Dec 2024 12:33 PM ISTசத்ரபதி சிவாஜியாக நடிக்கும் ரிஷப் ஷெட்டி...பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜ் வாழ்க்கை வரலாற்று படத்தில் ரிஷப் ஷெட்டி நடித்து வருகிறார்.
3 Dec 2024 5:19 PM ISTபரசுராமராக விக்கி கவுசல் - பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்ட 'மகாவதாரம்'படக்குழு
'மகாவதாரம்' படத்தை ஸ்ட்ரீ 2 இயக்குனர் அமர் கவுசிக் இயக்குகிறார்.
13 Nov 2024 5:10 PM ISTபர்ஸ்ட் லுக்குடன் டைட்டிலை அறிவித்த 'ஆர்டி 75' படக்குழு
'தமாகா' படத்துக்குப் பிறகு மீண்டும் ரவி தேஜா - ஸ்ரீலீலா இணைந்து 'ஆர்டி 75' படத்தில் நடிக்கின்றனர்.
2 Nov 2024 11:47 AM ISTபடத்தின் பெயரை பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியிட்ட ஆர்.எல் 25 படக்குழு
தெலுங்கு இயக்குனர் ரமேஷ் வர்மா இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் தனது 25-வது படத்தில் நடிக்கிறார்.
29 Oct 2024 11:16 AM ISTஅபிஷேக் பச்சன் நடித்த 'பி ஹேப்பி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
அபிஷேக் பச்சன் நடித்துள்ள 'பி ஹேப்பி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
21 Sept 2024 5:54 PM IST'விடாமுயற்சி' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
'விடாமுயற்சி' படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்
30 Jun 2024 7:42 PM IST"நேசிப்பாயா" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
விஷ்ணு வர்தன் இயக்கத்தில் "நேசிப்பாயா" படம் தயாராகி வருகிறது.
28 Jun 2024 10:09 PM ISTஅனுபமா நடிக்கும் 'லாக்டவுன்' பர்ஸ்ட் லுக் வெளியானது
அனுபமா பரமேஸ்வரனின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
6 May 2024 9:38 PM ISTவிமல் நடிக்கும் `போகுமிடம் வெகுதூரமில்லை' பர்ஸ்ட் லுக் வெளியானது
மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் உருவாகும் `போகுமிடம் வெகுதூரமில்லை' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
4 May 2024 2:32 PM ISTவசந்த பாலனின் 'தலைமைச் செயலகம்' சீரிஸ் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வீடியோ வெளியீடு
திரிஷா தனது எக்ஸ் பக்கத்தின் மூலம் 'தலைமைச் செயலகம்' சீரிஸின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்தார்.
2 May 2024 9:57 PM IST'குபேரா' படத்தில் நாகார்ஜுனா பர்ஸ்ட் லுக் - வீடியோ வெளியீடு
'குபேரா' படத்தில் நாகார்ஜுனாவின் பர்ஸ்ட் லுக் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
2 May 2024 9:13 PM IST