வெறுப்பு பேச்சுகளை தடுக்கும் கடமை டி.வி. தொகுப்பாளர்களுக்கு உள்ளது:  சுப்ரீம் கோர்ட்டு

வெறுப்பு பேச்சுகளை தடுக்கும் கடமை டி.வி. தொகுப்பாளர்களுக்கு உள்ளது: சுப்ரீம் கோர்ட்டு

தொலைக்காட்சி சேனல்களில் வெறுப்பு பேச்சுகளுக்கு இடம் கொடுக்காமல் பார்த்து கொள்ள வேண்டிய கடமை தொகுப்பாளர்களுக்கு உள்ளது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து உள்ளது.
21 Sept 2022 8:07 PM IST