பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

வேலூர் மாநகராட்சியில் பொதுஇடங்கள், கானாறு உள்ளிட்டவற்றில் குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் அறிவுறுத்தினார்
21 Sept 2022 6:39 PM IST