ஆயத்த ஆடை உற்பத்தி அலகு அமைக்க நிதி உதவி

ஆயத்த ஆடை உற்பத்தி அலகு அமைக்க நிதி உதவி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆயத்த ஆடை உற்பத்தி அலகு அமைக்க நிதி உதவி வழங்கப்படுவதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
21 Sept 2022 6:35 PM IST