வருவாய் நிர்வாக ஆணையராக அமுதாவுக்கு கூடுதல் பொறுப்பு

வருவாய் நிர்வாக ஆணையராக அமுதாவுக்கு கூடுதல் பொறுப்பு

நீர்வளத்துறை செயலாளர் மணிவாசனுக்கு ஊழல் தடுப்புப்பிரிவு ஆணையராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
27 Aug 2024 2:15 PM GMT
வேலை வாய்ப்புக்குத்தான் முன்னுரிமை

வேலை வாய்ப்புக்குத்தான் முன்னுரிமை

காற்றாலை மின் உற்பத்திக்கும், சூரியவெப்பமின்சக்திக்கும் தமிழ்நாட்டின் தட்பவெப்பசூழ்நிலை மிக நல்ல வாய்ப்பாக இருப்பதால், அதில் தமிழக அரசு தீவிரகவனம் செலுத்துகிறது.
15 Aug 2024 2:14 PM GMT
தமிழ்ப் புதல்வன் திட்டம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

தமிழ்ப் புதல்வன் திட்டம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ,1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
9 Aug 2024 12:29 AM GMT
ஏழை மக்களின் வீடு கட்டும் கனவை தமிழக அரசே தகர்ப்பதா? - ராமதாஸ் தாக்கு

ஏழை மக்களின் வீடு கட்டும் கனவை தமிழக அரசே தகர்ப்பதா? - ராமதாஸ் தாக்கு

தமிழக அரசு மக்களை பாதிக்காத வகையில் அதன் வருவாயை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
5 Aug 2024 6:52 AM GMT
காவலர்களுக்கு வாகன சேவை:  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

காவலர்களுக்கு வாகன சேவை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

ஆண் காவலர்களுக்கு அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பல்சர் வாகனங்களும், பெண் காவலர்களுக்கு டிவிஎஸ் ஜூபிட்டர் வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளன.
24 July 2024 9:24 AM GMT
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ். ராமன் நியமனம்

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ். ராமன் நியமனம்

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ். ராமனை நியமித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
12 Jan 2024 4:37 PM GMT
மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை இருமடங்காக உயர்வு  : தமிழக  அரசு அறிவிப்பு

மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை இருமடங்காக உயர்வு : தமிழக அரசு அறிவிப்பு

மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை இருமடங்காக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.
21 July 2023 2:34 PM GMT
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க தமிழக அரசு முடிவு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க தமிழக அரசு முடிவு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க தமிழக உள்துறை முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
22 Oct 2022 6:28 AM GMT
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக ரூ.20 கோடி ஒதுக்கீடு: தமிழக  அரசு உத்தரவு

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக ரூ.20 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
21 Sep 2022 7:16 AM GMT