குரூப்-டி தேர்வுக்கு விடைத்தாள் தருவதாக கூறுபவர்களை நம்ப வேண்டாம் - ரெயில்வே தேர்வு வாரியம் எச்சரிக்கை

'குரூப்-டி' தேர்வுக்கு விடைத்தாள் தருவதாக கூறுபவர்களை நம்ப வேண்டாம் - ரெயில்வே தேர்வு வாரியம் எச்சரிக்கை

குரூப்-டி கணினி சார்ந்த தேர்வுக்கு விடைத்தாள் தருவதாக கூறுபவர்களை நம்ப வேண்டாம் என்று ரெயில்வே தேர்வு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
21 Sept 2022 6:33 AM IST