கவுண்டி தொடரின் ஒரு போட்டியில் விளையாட புஜாராவுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிரடி தடை...!!
புஜாரா இங்கிலாந்தின் கவுண்டி தொடரில் சசக்ஸ் அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார்.
19 Sep 2023 7:01 AM GMT'புஜாரா இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பார்' - தந்தை நம்பிக்கை
புஜாரா இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பார் என்று புஜாராவின் தந்தையும், பயிற்சியாளருமான அர்விந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
24 Jun 2023 9:06 PM GMT'இந்திய டெஸ்ட் அணியின் முதுகெலும்பாக திகழ்பவர் புஜாரா' - ஹர்பஜன் சிங் கருத்து
அனைத்து வீரர்களுக்கும் வரையறைகள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
24 Jun 2023 2:51 PM GMTபந்து வீச்சாளராக மாறிய புஜாரா..! நான் என் வேலையை விட்டு போக வேண்டுமா ? அஸ்வின் கலாய் பதிவு
புஜாரா பந்து வீசியதை ரவிச்சந்திரன் அஸ்வின் கிண்டலடித்திருக்கிறார்.
14 March 2023 9:06 AM GMTஇந்தூர் டெஸ்ட்: 2-வது இன்னிங்சில் இந்தியா 163 ரன்களுக்கு ஆல் அவுட் - ஆஸ்திரேலியாவுக்கு 76 ரன்கள் இலக்கு
புஜாரா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது 35-வது அரைசதத்தை பதிவு செய்தார்.
2 March 2023 11:41 AM GMT100-வது டெஸ்டில் விளையாடிய புஜாராவுக்கு ஆஸி. வீரர்கள் கையெழுத்திட்ட டீம் ஜெர்சியை பரிசளித்த கம்மின்ஸ்
புஜாரா தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடினார்.
19 Feb 2023 5:22 PM GMTஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 100-வது டெஸ்டில் களம் இறங்குகிறார் புஜாரா..!
இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் புஜாரா டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 100-வது டெஸ்டில் அடியெடுத்து வைக்கிறார்.
14 Feb 2023 10:24 PM GMTடெஸ்ட் கிரிக்கெட்டில் 7 ஆயிரம் ரன்கள்... டான் பிராட்மேனை பின்னுக்குத்தள்ளினார் புஜாரா
டெஸ்டில் 7,000 ரன்கள் கடந்த 7வது இந்திய வீரர் என்ற பெருமையை புஜாரா பெற்றுள்ளார்.
23 Dec 2022 9:56 PM GMTசுப்மன் கில், புஜாரா அபார சதம்..! 2வது இன்னிங்சை டிக்ளேர் செய்து 513 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா
2 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்தபோது இந்தியா 2வது இன்னிங்க்சை டிக்ளேர் செய்தது
16 Dec 2022 10:00 AM GMTடி20 உலகக்கோப்பையில் ரிஷப், கார்த்திக் இருவரும் விளையாட வேண்டும்: சொல்கிறார் புஜாரா
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் இருவருமே விளையாடவேண்டும் என புஜாரா கூறுகிறார்.
11 Sep 2022 3:46 AM GMTஇங்கிலாந்தில் உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட்டில் புஜாரா 174 ரன்கள் குவித்து அசத்தல்
இங்கிலாந்தில் உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட்டில் புஜாரா 174 ரன்கள் குவித்து அசத்தினார்.
14 Aug 2022 7:54 PM GMTஒரே ஓவரில் 22 ரன்கள் விளாசிய புஜாரா
இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா ஒரே ஓவரில் 22 ரன்கள் விளாசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
13 Aug 2022 7:43 PM GMT