விவசாயிகளிடம் ஆவேசமாக பேசிய பெண் தாசில்தார்  ஆவணங்களை தூக்கி எறிந்ததால் பரபரப்பு

விவசாயிகளிடம் ஆவேசமாக பேசிய பெண் தாசில்தார் ஆவணங்களை தூக்கி எறிந்ததால் பரபரப்பு

மைசூருவில் நிவாரண நிதி பற்றிய ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகளிடம் பெண் தாசில்தார் ஆவேசமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
21 Sept 2022 12:15 AM IST