கர்நாடகத்தில் ஆடுகளுக்கு நீலநாக்கு நோய் தடுப்பூசி போட நடவடிக்கை; சட்டசபையில் மந்திரி பிரபுசவான் பதில்

கர்நாடகத்தில் ஆடுகளுக்கு 'நீலநாக்கு' நோய் தடுப்பூசி போட நடவடிக்கை; சட்டசபையில் மந்திரி பிரபுசவான் பதில்

கர்நாடகத்தில் ஆடுகளுக்கு ‘நீலநாக்கு' நோய் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் மந்திரி பிரபுசவான் கூறியுள்ளார்.
20 Sep 2022 6:45 PM GMT