பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட  பிரபல கொள்ளையன் கைது;  126 பவுன் நகைகள் மீட்பு

பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் கைது; 126 பவுன் நகைகள் மீட்பு

சாத்தான்குளம் பகுதியில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்து, 126 பவுன் நகைகளை மீட்டனர்.
21 Sept 2022 12:15 AM IST