போக்குவரத்து நெரிசலை குறைக்க டிராபிக் மார்ஷல்

போக்குவரத்து நெரிசலை குறைக்க 'டிராபிக் மார்ஷல்'

வேலூர் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை ‘டிராபிக் மார்ஷல்’ மூலம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தெரிவித்தார்.
20 Sept 2022 11:15 PM IST