ஜெகதாப்பட்டினம் மீனவர்கள்  8 பேர் சிறைபிடிப்பு

ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.
20 Sept 2022 10:46 PM IST