குடிநீர் திட்ட குழாய் உடைப்பை சரிசெய்யும் பணி

குடிநீர் திட்ட குழாய் உடைப்பை சரிசெய்யும் பணி

கிணத்துக்கடவு சர்வீஸ் சாலையில் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணானது. தினத்தந்தி செய்தி எதிரொலியாக குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்து.
21 Sept 2022 12:15 AM IST