திருப்பதி லட்டு சர்ச்சை: மக்களை திசை திருப்பும் செயல்- முத்தரசன்
மக்களை திசை திருப்ப அற்பத்தனமாக அரசியல் செய்கின்றனர் என முத்தரசன் கூறினார்
6 Oct 2024 2:36 PM ISTதிருப்பதி லட்டு விவகாரம்: புதிய விசாரணை குழு அமைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
திருப்பதி லட்டு விவகாரத்தை மாற்றி அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணை குழு விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4 Oct 2024 11:46 AM ISTதிருப்பதி லட்டு விவகாரம்: சர்ச்சை ஏற்படுத்திய நெய் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது அல்ல
திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய்யானது ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் தயாரிக்கப்படவில்லை என்று மத்திய உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
3 Oct 2024 5:10 PM ISTதிருப்பதி லட்டு விவகாரம்: சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நிறுத்தம்
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு தனது விசாரணையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
1 Oct 2024 5:19 PM ISTதிருப்பதி லட்டு விவகாரம்: சி.பி.ஐ. விசாரணை நடத்த நடிகை ரோஜா வலியுறுத்தல்
புனிதத்தன்மையோடுதான் திருப்பதி லட்டு இருக்கிறது என்பதை பக்தர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ரோஜா கூறினார்.
1 Oct 2024 8:28 AM ISTலட்டு விவகாரம்: கடவுளை அரசியலுக்காக பயன்படுத்தக்கூடாது - சந்திரபாபு நாயுடுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்
லட்டு பிரசாதம் தொடர்பான ஆய்வு முடிவுகள் ஜூலையில் வந்த நிலையில் செப்டம்பர் மாதம் வெளியிட்டது ஏன்? என சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
30 Sept 2024 3:10 PM ISTகலப்பட நெய் விவகாரம்: திருமலையில் சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் ஆய்வு
கலப்பட நெய் விவகாரம் தொடர்பாக திருமலையில் சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
30 Sept 2024 1:07 PM ISTதிருப்பதி பயணத்தை ரத்து செய்தார் ஜெகன் மோகன் ரெட்டி: பரபரப்பு பேட்டி
தரம் குறைவு என்று தேவஸ்தானத்தால் நிராகரிக்கப்பட்ட நெய்யானது, லட்டு பிரசாதம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படவில்லை ஜெகன் மோகன் ரெட்டி கூறினார்.
27 Sept 2024 7:29 PM ISTதிருப்பதி லட்டு விவகாரம்: பிரயாக்ராஜ் கோவில்களில் இனிப்புகளை காணிக்கை செலுத்த தடை
அயோத்தி, பிரயாக்ராஜ், மதுராவில் உள்ள கோவில் பிரசாதங்களில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
27 Sept 2024 5:22 AM ISTலட்டு விவகாரம்: திண்டுக்கல் நெய் நிறுவனம் மீது வழக்குப்பதிவு
லட்டு விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் நெய் நிறுவனம் மீது திருப்பதி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது,
26 Sept 2024 1:09 PM ISTகலப்பட நெய் சப்ளை செய்த விவகாரம்; திண்டுக்கல் டெய்ரி நிறுவனம் மீது திருப்பதி தேவஸ்தானம் புகார்
திருப்பதி தேவஸ்தானத்துக்கு கலப்பட நெய் சப்ளை செய்த திண்டுக்கல் டெய்ரி நிறுவனம் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
26 Sept 2024 4:50 AM ISTதிருப்பதி லட்டு விவகாரம்: விசாரணை குழு அமைப்பு
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக விரிவான ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி ஆந்திர அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
24 Sept 2024 8:28 PM IST