உலக கோப்பையை விட பும்ராதான் முக்கியம் இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டி

'உலக கோப்பையை விட பும்ராதான் முக்கியம்' இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டி

20 ஓவர் உலக கோப்பை போட்டியையொட்டி இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
15 Oct 2022 11:41 PM GMT
டி20 உலகக்கோப்பை : பும்ராவுக்கு பதிலாக முகமது ஷமி இந்திய அணியில் சேர்ப்பு: பிசிசிஐ அறிவிப்பு

டி20 உலகக்கோப்பை : பும்ராவுக்கு பதிலாக முகமது ஷமி இந்திய அணியில் சேர்ப்பு: பிசிசிஐ அறிவிப்பு

பும்ராவுக்கு மாற்று வீரராக இந்திய அணியில் முகமது ஷமி தேர்வு செய்து, பிசிசிஐ அறிவித்துள்ளது.
14 Oct 2022 11:31 AM GMT
டி20 உலகக் கோப்பை: பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு பெரிய இழப்பு- பாக். முன்னாள் வீரர் கருத்து

டி20 உலகக் கோப்பை: பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு பெரிய இழப்பு- பாக். முன்னாள் வீரர் கருத்து

பும்ரா காயத்தால் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார்.
12 Oct 2022 6:25 PM GMT
இந்திய அணியில் பும்ராவுக்கு பதிலாக இவர் விளையாடலாம்: சொல்கிறார் ஷேன் வாட்சன்

இந்திய அணியில் பும்ராவுக்கு பதிலாக இவர் விளையாடலாம்: சொல்கிறார் ஷேன் வாட்சன்

டி20 உலகக்கோப்பையில் பும்ரா விலகியுள்ள நிலையில், அவருக்கு பதில் மாற்றுவீரரை ஷேன் வாட்சன் தேர்ந்தெடுத்துள்ளார்.
4 Oct 2022 4:12 AM GMT
டி20 உலக கோப்பை தொடரிலிருந்து பும்ரா விலகவில்லை - கங்குலி

டி20 உலக கோப்பை தொடரிலிருந்து பும்ரா விலகவில்லை - கங்குலி

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து பும்ரா இன்னும் விலகவில்லை என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார் .
1 Oct 2022 3:57 AM GMT
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் மோசமான சாதனை படைத்த பும்ரா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் மோசமான சாதனை படைத்த பும்ரா

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜாஸ்பிரித் பும்ரா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
27 Sep 2022 10:24 AM GMT
துல்லியமாக யார்க்கர் வீசிய பும்ரா: ஆட்டமிழந்துவிட்டு பாராட்டு தெரிவித்த ஆரோன் பின்ச்- வைரல் வீடியோ

துல்லியமாக யார்க்கர் வீசிய பும்ரா: ஆட்டமிழந்துவிட்டு பாராட்டு தெரிவித்த ஆரோன் பின்ச்- வைரல் வீடியோ

பின்ச் ஆட்டமிழந்த அடுத்த நொடியே பும்ராவின் பந்துவீச்சுக்கு கைதட்டி பாராட்டு தெரிவித்தார்.
23 Sep 2022 7:19 PM GMT
டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் பும்ரா, அப்ரிடியை பின்னுக்கு தள்ளி ரபாடா முன்னேற்றம்

டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் பும்ரா, அப்ரிடியை பின்னுக்கு தள்ளி ரபாடா முன்னேற்றம்

டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் பும்ரா, அப்ரிடியை பின்னுக்கு தள்ளி ரபாடா முன்னேறி உள்ளார்.
24 Aug 2022 12:23 PM GMT
ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசை - பும்ராவை பின்னுக்கு தள்ளி போல்ட் முதலிடம்

ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசை - பும்ராவை பின்னுக்கு தள்ளி போல்ட் முதலிடம்

ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசையில் பும்ராவை பின்னுக்கு தள்ளி போல்ட் முதலிடத்தை பிடித்தார்.
21 July 2022 2:18 AM GMT
ஐசிசி ஒருநாள்போட்டி பந்துவீச்சாளர்கள் தரவரிசை : முதல் இடத்தில்  இந்திய வீரர் பும்ரா..!

ஐசிசி ஒருநாள்போட்டி பந்துவீச்சாளர்கள் தரவரிசை : முதல் இடத்தில் இந்திய வீரர் பும்ரா..!

ஒருநாள் போட்டியில் சிறந்த பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது
13 July 2022 10:36 AM GMT
வெற்றியின் விளிம்பில் இங்கிலாந்து : பும்ரா சரியான வியூகங்களை வகுக்கவில்லை - பீட்டர்சன் விளாசல்

வெற்றியின் விளிம்பில் இங்கிலாந்து : 'பும்ரா சரியான வியூகங்களை வகுக்கவில்லை' - பீட்டர்சன் விளாசல்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது.
5 July 2022 10:13 AM GMT
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணிக்கு கேப்டன் பும்ரா

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணிக்கு கேப்டன் பும்ரா

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணியின் கேப்டனாக பும்ரா செயல்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
30 Jun 2022 2:20 PM GMT