சி.எஸ்.கே. அணியை வீழ்த்த அந்த ஒரு மும்பை வீரர் போதும் - அஸ்வின்
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள 2-வது ஆட்டத்தில் மும்பை - சென்னை அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
14 April 2024 10:15 AM GMTஎன்னுடைய வெற்றிகரமான பந்துவீச்சிற்கு இந்த 3 ரகசியங்கள்தான் காரணம் - பும்ரா
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
12 April 2024 3:09 AM GMTரோகித் சர்மா குறித்து மனம் திறந்த பார்த்தீவ் படேல்
ஐ.பி.எல். தொடர் நெருங்கி வரும் வேளையில் பல முன்னாள் வீரர்கள் தங்களது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
14 March 2024 9:25 AM GMTஇங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட்; இந்திய அணி அறிவிப்பு
காயத்திலிருந்து இன்னும் முழுமையாக மீளாத காரணத்தினால் கே.எல்.ராகுல் 5-வது டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்கவில்லை.
29 Feb 2024 9:36 AM GMTஅறிமுக டெஸ்ட்; பும்ரா கொடுத்த ஆலோசனையை அப்படியே செய்தேன் - ஆகாஷ் தீப்
இன்றைய ஆட்டத்தில் இந்தியா தரப்பில் அறிமுக வீரர் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
23 Feb 2024 12:48 PM GMTபும்ரா, கே.எல். ராகுல் விலகல்.. 4-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி விவரம்
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது.
21 Feb 2024 5:44 AM GMTஇங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்; பும்ராவுக்கு ஓய்வு...கே.எல்.ராகுல் விலகல் - பி.சி.சி.ஐ. அறிவிப்பு
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது.
21 Feb 2024 1:23 AM GMT4-வது டெஸ்ட் போட்டியிலிருந்து பும்ராவிற்கு ஓய்வா? வெளியான தகவல்
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது.
19 Feb 2024 10:14 AM GMTஅவர் ஏதோ மேஜிக் செய்கிறார் - இந்திய வீரரை புகழ்ந்த ஒல்லி ராபின்சன்
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி நாளை நடைபெற உள்ளது.
14 Feb 2024 11:44 AM GMTஉருவ கேலி செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த பும்ரா மனைவி
இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா, தொலைக்காட்சி தொகுப்பாளரும், மாடலுமான சஞ்சனா கணேசனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
13 Feb 2024 2:53 PM GMTநான் தேர்வு செய்த ஒரு வீரர் இந்திய கிரிக்கெட்டையே மாற்றிவிட்டார் - ரவி சாஸ்திரி பெருமிதம்
டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியுடன் சேர்ந்து விளையாடுவதற்கு பும்ரா மிகுந்த ஆர்வத்துடன் இருந்ததாக ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
11 Feb 2024 5:26 AM GMTஇங்கிலாந்தின் பேஸ்பாலுக்கு உண்மையான பந்துவீச்சை காட்டியது அவர்தான் - அஸ்வின் பாராட்டு
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளது.
11 Feb 2024 4:12 AM GMT