பாளையங்கோட்டை தசரா திருவிழா.. அம்மன் கோவில்களில் கால்நாட்டு விழா
தரசா விழாவிற்காக பாளையங்கோட்டையில் உள்ள ஆயிரத்தம்மன் கோவில் மற்றும் பிற அம்மன் கோவில்களில் கால்நாட்டு வைபவம் நடைபெற்றது.
3 Sep 2024 9:19 AM GMTதசரா திருவிழாவில் சூரசம்ஹாரம்; 11 அம்மன் சப்பரங்கள் அணிவகுப்பு
பாளையங்கோட்டையில் நடந்த தசரா திருவிழாவில் சூரசம்ஹாரம் நடந்தது. விழாவில் அணிவகுத்த 11 அம்மன் சப்பரங்களை திரளான பக்தர்கள் தரிசித்தனர்.
25 Oct 2023 8:08 PM GMTகோவில்களில் தசரா விழா
அம்பை பகுதியில் அம்மன் கோவில்களில் தசரா விழா நடைபெற்றது.
25 Oct 2023 7:30 PM GMTமசினி அம்மன் கோவிலில் தசரா திருவிழா
மசினி அம்மன் கோவிலில் நடந்த தசரா திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
25 Oct 2023 12:15 AM GMTமணியம்பாடியில் 3 கிராம மக்கள் சார்பில் தசரா திருவிழா தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
மணியம்பாடியில் 3 கிராம மக்கள் சார்பில் தசரா திருவிழா கொண்டாடினர். இதையொட்டி பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
24 Oct 2023 7:45 PM GMTகுலசை தசரா திருவிழாவின் இறுதிநாளான இன்று சூரசம்ஹாரம்... குவியும் பக்தர்கள்.!
குலசை தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுவதையொட்டி, கோவிலுக்கு பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
24 Oct 2023 12:47 PM GMTகுலசேகரன்பட்டினம் தசரா திருவிழா... பக்தர்கள் ஆடிப்பாடி தரிசனம்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
23 Oct 2023 1:22 PM GMT11 அம்மன் கோவில்களில் தசரா திருவிழா
பாளையங்கோட்டையில் நாளை 11 அம்மன் கோவில்களில் தசரா திருவிழா நடக்கிறது.
22 Oct 2023 7:00 PM GMTகுலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவையொட்டி, பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு
குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவையொட்டி, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
22 Oct 2023 9:26 AM GMTகுலசேகரன்பட்டினத்தில் நாளை மறுநாள் சூரசம்ஹாரம்: தென்மாவட்டங்களில் தசரா திருவிழா களைகட்டியது
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) சூரசம்ஹாரம் நடக்கிறது. இதையொட்டி வேடம் அணிந்த பக்தர்கள் ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலிக்கின்றனர். இதனால் தென்மாவட்டங்களில் தசரா திருவிழா களைகட்டியது.
22 Oct 2023 4:50 AM GMTகுலசேகரன்பட்டினத்தில் நாளை மறுநாள் சூரசம்ஹாரம்: தென்மாவட்டங்களில் தசரா திருவிழா களைகட்டியது
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) சூரசம்ஹாரம் நடக்கிறது. இதையொட்டி வேடம் அணிந்த பக்தர்கள் ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலிக்கின்றனர். இதனால் தென்மாவட்டங்களில் தசரா திருவிழா களைகட்டியது.
21 Oct 2023 9:00 PM GMTஉடன்குடி பகுதியில் வேடமணிந்த தசரா பக்தர்கள் வீதி வீதியாக காணிக்கை வசூல்
உடன்குடி பகுதியில் வேடமணிந்த தசராபக்தர்கள் வீதி வீதியாக காணிக்கை வசூல் செய்தனர்.
20 Oct 2023 6:45 PM GMT