உத்தர பிரதேசம்:  குடியிருப்பு வளாக எல்லை சுவர் இடிந்ததில் 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு

உத்தர பிரதேசம்: குடியிருப்பு வளாக எல்லை சுவர் இடிந்ததில் 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு

உத்தர பிரதேசத்தில் குடியிருப்பு வளாகத்தின் எல்லை சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.
20 Sept 2022 2:39 PM IST