மயானத்திற்கு வர ஒரு பிரிவினர் எதிர்ப்பு:  தலித் மூதாட்டி உடல் சாலையோரம் அடக்கம்

மயானத்திற்கு வர ஒரு பிரிவினர் எதிர்ப்பு: தலித் மூதாட்டி உடல் சாலையோரம் அடக்கம்

மயானத்திற்கு உடலை கொண்டு வர ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் தலித் மூதாட்டியின் உடல் சாலையோரம் அடக்கம் செய்யப்பட்ட அவல சம்பவம் துமகூரு அருகே நடந்து உள்ளது.
20 Sept 2022 3:59 AM IST