சென்னை டாக்டர் கொலை வழக்கில்   காதலி உள்பட 3 பேர் கைது

சென்னை டாக்டர் கொலை வழக்கில் காதலி உள்பட 3 பேர் கைது

பெஙகளூருவில் நடந்த சென்னை டாக்டர் கொலை வழக்கில் காதலி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆபாச புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதால் தீர்த்து கட்டியது அம்பலமாகி உள்ளது.
20 Sept 2022 3:57 AM IST