செம்மாண்டப்பட்டி ஏனாதி பகுதியில்   அனுமதி இன்றி வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை அகற்றம்  எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 25 பேர் கைது

செம்மாண்டப்பட்டி ஏனாதி பகுதியில் அனுமதி இன்றி வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை அகற்றம் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 25 பேர் கைது

செம்மாண்டப்பட்டி ஏனாதி பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை அகற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
20 Sept 2022 1:38 AM IST