அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம் - பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை சந்திக்கிறார்...!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம் - பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை சந்திக்கிறார்...!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி சென்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை சந்திக்கிறார்.
13 Sept 2023 4:44 AM
பிரதமர் மோடியின் தலைமையில் நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் திறனை நாம் அடைந்துள்ளோம் - ஜே.பி.நட்டா பேச்சு

'பிரதமர் மோடியின் தலைமையில் நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் திறனை நாம் அடைந்துள்ளோம்' - ஜே.பி.நட்டா பேச்சு

உலகம் முழுவதும் பிரதமர் மோடியை புகழ்வதை பார்த்து காங்கிரஸ் கட்சிக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளதாக ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
29 Jun 2023 11:36 PM
இந்தியாவின் தலைவிதியையே பிரதமர் மோடி மாற்றிவிட்டார் - ஜே.பி.நட்டா பேச்சு

'இந்தியாவின் தலைவிதியையே பிரதமர் மோடி மாற்றிவிட்டார்' - ஜே.பி.நட்டா பேச்சு

மோடி பிரதமரான பிறகு தான் இந்தியாவின் உண்மையான வளர்ச்சி தொடங்கியது என்று ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
18 Jun 2023 3:38 PM
பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாளை கர்நாடகா பயணம்

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாளை கர்நாடகா பயணம்

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கர்நாடகத்தில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.
23 April 2023 9:55 AM
கர்நாடகத்தை ஆசிர்வதிக்க பிரதமர் மோடி ஒன்றும் கடவுள் இல்லை - ஜே.பி.நட்டாவின் பேச்சுக்கு சித்தராமையா பதிலடி

'கர்நாடகத்தை ஆசிர்வதிக்க பிரதமர் மோடி ஒன்றும் கடவுள் இல்லை' - ஜே.பி.நட்டாவின் பேச்சுக்கு சித்தராமையா பதிலடி

ஜனநாயகம் குறித்து பாடம் கற்க வேண்டிய தேவை ஜே.பி.நட்டாவிற்கு உள்ளதாக தெரிகிறது என சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.
20 April 2023 12:13 PM
பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் நடிகர் கிச்சா சுதீப் சந்திப்பு

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் நடிகர் கிச்சா சுதீப் சந்திப்பு

கன்னட நடிகர் கிச்சா சுதீப், ஹுப்ளி விமான நிலையத்தில் வைத்து பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசினார்.
19 April 2023 1:03 PM
இந்தியாவின் அரசியல் கலாச்சாரத்தை பிரதமர் மோடி மாற்றிவிட்டார் - ஜே.பி.நட்டா

"இந்தியாவின் அரசியல் கலாச்சாரத்தை பிரதமர் மோடி மாற்றிவிட்டார்" - ஜே.பி.நட்டா

உலகிற்கு வழிகாட்டும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது என ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
19 March 2023 8:09 AM
ஜே.பி.நட்டா வருகை தமிழக பா.ஜ.க.வினருக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது - அண்ணாமலை

"ஜே.பி.நட்டா வருகை தமிழக பா.ஜ.க.வினருக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது" - அண்ணாமலை

நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்கும் தமிழக பா.ஜ.க.வினருக்கு ஜே.பி.நட்டாவின் வருகை புதிய உத்வேகத்தை அளித்துள்ளது அண்ணாமலை கூறியுள்ளார்.
10 March 2023 9:36 AM
தமிழ்நாடு வரும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா...!

தமிழ்நாடு வரும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா...!

பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா வரும் 10ம் தேதி தமிழ்நாடு வர உள்ளார்.
6 March 2023 4:12 PM
பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் பதவிக்காலம் 2024-வரை நீட்டிப்பு

பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் பதவிக்காலம் 2024-வரை நீட்டிப்பு

பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் பதவிக்கலாம் வரும் 2024- ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
17 Jan 2023 10:37 AM
பிரதமர் மோடி ஆட்சியின் கீழ் இந்தியா பலமிக்க பொருளாதார நாடாக திகழ்கிறது: ஜேபி நட்டா

பிரதமர் மோடி ஆட்சியின் கீழ் இந்தியா பலமிக்க பொருளாதார நாடாக திகழ்கிறது: ஜேபி நட்டா

பிரதமர் மோடி ஆட்சியின் கீழ் இந்தியா பலமிக்க, உறுதியான பொருளாதார நாடாக திகழ்கிறது. நமது நாடு தற்போது உலகின் 5-வது பொருளாதார பலமிக்க நாடாக மாறியுள்ளது என்று ஜேபி நட்டா பேசினார்.
6 Jan 2023 4:03 AM