
திருச்செந்தூர் கோவிலில் நாளை மறுநாள் வைகாசி விசாக திருவிழா
வைகாசி விசாக தினத்தன்று முருகனை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
20 May 2024 11:53 AM
தொடர் விடுமுறை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
31 March 2024 12:03 PM
மாசித் திருவிழா: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று தேரோட்டம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
22 Feb 2024 10:38 PM
திருச்செந்தூரில் மாசித் திருவிழா: பக்தர்கள் அலகு குத்தியும், பறவைகாவடி எடுத்தும் வழிபாடு
6-ம் திருநாளான நேற்று காலையில் மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் கோ ரதத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
19 Feb 2024 7:00 PM
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா கொடியேற்றம்: திரளான பக்தர்கள் தரிசனம்
சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்த பக்தர்கள், “முருகனுக்கு அரோகரா” என கூறி பக்தி பரவசமடைந்தனர்.
14 Feb 2024 1:07 AM
தைப்பூச திருவிழா: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
தைப்பூசத்தையொட்டி பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
25 Jan 2024 1:24 AM
நாளை தைப்பூச திருவிழா: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவியும் பக்தர்கள்
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள்.
24 Jan 2024 2:19 AM
திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த முருகப்பெருமான்; பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளந்தது
திருச்செந்தூரில் சூரசம்ஹார விழாவையொட்டி, 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
18 Nov 2023 11:50 AM
வார விடுமுறை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்...!
விடுமுறை தினம் மற்றும் சுபமுகூர்த்த நாளான இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.
17 Sept 2023 10:09 AM
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் சாமி தரிசனம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.
13 Sept 2023 5:18 AM
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
4 Sept 2023 2:40 AM
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
9 Aug 2023 1:58 PM