ஆல்இங்கிலாந்து பேட்மிண்டன்: முதல் சுற்றில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி

ஆல்இங்கிலாந்து பேட்மிண்டன்: முதல் சுற்றில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி

நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் பி.வி.சிந்து, சீனாவின் ஜாங் யி மேனை எதிர்கொண்டார்.
15 March 2023 8:06 PM GMT
புதிய பயிற்சியாளரை நியமிக்கும் பேட்மிண்டன் வீராங்கணை பி.வி.சிந்து

புதிய பயிற்சியாளரை நியமிக்கும் பேட்மிண்டன் வீராங்கணை பி.வி.சிந்து

இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, தனது பயிற்சியாளர் பார்க் டே சாங்வை பிரிந்துள்ளார்.
24 Feb 2023 7:25 PM GMT
அரசியல் என்பது எல்லா இடங்களிலும் இருக்கும் - பி.வி.சிந்து

"அரசியல் என்பது எல்லா இடங்களிலும் இருக்கும்" - பி.வி.சிந்து

அரசியல் என்பது எல்லா இடங்களிலும் இருக்கும் என்றும், எந்தத் துறையிலும் நம்பர் 1ஆக இருந்தால் யாராலும் எதுவும் செய்ய முடியாது எனவும் பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து கருத்து தெரிவித்துள்ளார்.
28 Jan 2023 3:13 PM GMT
மலேசிய ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை சிந்து தோல்வி

மலேசிய ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை சிந்து தோல்வி

மலேசிய ஓபன் பேட்மிண்டனில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே தோல்வியை தழுவினார்.
11 Jan 2023 8:55 PM GMT
மலேசிய ஓபன் பேட்மிண்டன்: சாய்னா, ஸ்ரீகாந்த் தோல்வி

மலேசிய ஓபன் பேட்மிண்டன்: சாய்னா, ஸ்ரீகாந்த் தோல்வி

மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி சாய்னா, ஸ்ரீகாந்த் தோல்வியடைந்தனர்.
10 Jan 2023 9:29 PM GMT
இன்று தொடங்கும் மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சிந்து, சாய்னா பங்கேற்பு

இன்று தொடங்கும் மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சிந்து, சாய்னா பங்கேற்பு

சிந்து, சாய்னா உள்ளிட்ட வீராங்கனைகள் பங்கேற்கும் மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி இன்று தொடங்குகிறது.
9 Jan 2023 8:32 PM GMT
தமிழகத்திற்கு வருவது எப்போதும் மகிழ்ச்சி தருகிறது - பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து நெகிழ்ச்சி

தமிழகத்திற்கு வருவது எப்போதும் மகிழ்ச்சி தருகிறது - பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து நெகிழ்ச்சி

தமிழகத்திற்கு வருவது தனக்கு எப்போதும் மகிழ்ச்சி அளிப்பதாக நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து கூறியுள்ளார்.
17 Dec 2022 6:15 PM GMT
உலக பேட்மிண்டன் இறுதிசுற்று: இந்திய வீராங்கனை சிந்து விலகல்

உலக பேட்மிண்டன் இறுதிசுற்று: இந்திய வீராங்கனை சிந்து விலகல்

உலக டூர் பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டியில் இருந்து இந்தியாவின் பி.வி.சிந்து விலகியுள்ளார்.
14 Nov 2022 1:37 AM GMT
தேசிய விளையாட்டு போட்டியில் காயம் காரணமாக பி.வி.சிந்து விலகல்

தேசிய விளையாட்டு போட்டியில் காயம் காரணமாக பி.வி.சிந்து விலகல்

36-வது தேசிய விளையாட்டு போட்டியில் காயம் காரணமாக பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து கலந்து கொள்ளவில்லை.
24 Sep 2022 10:07 PM GMT
காயம் காரணமாக உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து பிவி.சிந்து விலகல்

காயம் காரணமாக உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து பிவி.சிந்து விலகல்

இடது காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து பிவி.சிந்து விலகியுள்ளார்.
13 Aug 2022 7:30 PM GMT
பாரீஸ் ஒலிம்பிக்கில் அதிக பதக்கங்கள் வெல்வோம் -சிந்து

'பாரீஸ் ஒலிம்பிக்கில் அதிக பதக்கங்கள் வெல்வோம்' -சிந்து

பாரீசில் 2024-ம் ஆண்டு நடக்கும் ஒலிம்பிக்கில் அதிக பதக்கங்களை வெல்வோம் என இந்திய வீராங்கனை பி.வி.சிந்து நம்பிக்கை தெரிவித்தார்.
13 Aug 2022 1:07 AM GMT
உலக பேட்மிண்டன் போட்டி: கடினமான பிரிவில் பி.வி.சிந்து

உலக பேட்மிண்டன் போட்டி: கடினமான பிரிவில் பி.வி.சிந்து

27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 22-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது.
10 Aug 2022 10:38 PM GMT