
'தண்டேல்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் அப்டேட்
நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி இணைந்து நடித்துள்ள 'தண்டேல்' படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
25 Feb 2025 4:15 PM
சாய் பல்லவி நடித்த 'தண்டேல்' படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்
சந்து மொண்டேட்டி இயக்கிய தண்டேல் படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
10 Feb 2025 10:17 AM
நாக சைதன்யாவின் 'தண்டேல்' 2 நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
சந்து மொண்டேட்டி இயக்கியுள்ள 'தண்டேல்' படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது.
9 Feb 2025 6:40 AM
நாக சைதன்யா-சாய் பல்லவி நடித்துள்ள 'தண்டேல்' படத்தின் முதல் நாள் வசூல்
சந்து மொண்டேட்டி இயக்கத்தில் நாக சைதன்யா நடித்துள்ள 'தண்டேல்' படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
8 Feb 2025 8:00 AM
நாக சைதன்யா-சோபிதா துலிபாலா தம்பதி...ஸ்ரீசைலம் கோவிலில் சாமி தரிசனம்
நாக சைதன்யா-சோபிதா துலிபாலா தம்பதிக்கு கடந்த 4-ந் தேதி ஐதராபாத்தில் திருமணம் நடைபெற்றது.
7 Dec 2024 2:07 AM
திருமண கொண்டாட்டத்தில் நடிகை சோபிதா துலிபாலா
நாகசைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் திருமணம் வருகிற 4-ந் தேதி நடைபெற உள்ளது.
1 Dec 2024 4:15 PM
நீங்கள் ஒரு லட்சியவாதி...எனது கருத்துகளை நிபந்தனையின்றி வாபஸ் பெறுகிறேன் - மந்திரி சுரேகா
தெலுங்கானா மந்திரி சுரேகாவின் சர்ச்சையான பேச்சிற்கு நடிகை சமந்தா கண்டனம் தெரிவித்துள்ளார்.
3 Oct 2024 5:53 AM
விவாகரத்து, மயோசிடிஸ் நோய்க்கு பிறகான வாழ்க்கை குறித்து பேசிய சமந்தா
முன்பை விட தற்போது ஆன்மிகம் அதிகம் தேவைப்படுவதாக சமந்தா கூறினார்.
16 July 2024 4:19 AM
நடிகை சமந்தாவை பிரிந்தது ஏன்? முன்னாள் கணவர் நாகசைதன்யா விளக்கம்
நடிகை சமந்தாவும் நாகார்ஜுனாவின் மகனும் தெலுங்கு நடிகருமான நாகசைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து...
7 May 2023 1:57 AM
ராஜூவாக மாறிய அரவிந்த்சாமி... வைரலாகும் 'கஸ்டடி' படத்தின் போஸ்டர்...
'கஸ்டடி' திரைப்படத்தில் அரவிந்த்சாமியின் கதாபாத்திரத்தின் போஸ்டரை படக்குழு அறிவித்துள்ளது.
3 March 2023 4:27 PM
வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடிக்கும் 'கஸ்டடி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடிக்கும் 'கஸ்டடி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
30 Dec 2022 8:50 AM
முதல்வராக பிரியாமணி
வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடிக்கும் படத்தில் பிரியாமணி அரசியல்வாதியாக அவர் நடிப்பது மட்டும் இல்லாமல், இடைவேளைக்கு பிறகு பிரியாமணி முதல் மந்திரி ஆவதுபோல் திரைக்கதை அமைத்துள்ளார்களாம்.
4 Nov 2022 6:28 AM